என்ன சொல்ல...??
12:37 AM | Author: Ungalranga
....ம்


... இல்ல அது சரியா இருக்காது...

..இது போருப்பா...

... சரி....


... ம் இதுதான் சரி...



...ம்ம்ம்ம்.............
|
This entry was posted on 12:37 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 comments:

On February 4, 2009 at 1:00 AM , Ungalranga said...

Me the First....!!!

 
On February 4, 2009 at 1:22 AM , நாமக்கல் சிபி said...

மீ த செகண்ட்!

 
On February 4, 2009 at 1:23 AM , Anonymous said...

கதை அருமை!

வாழ்த்துக்கள்!

 
On February 4, 2009 at 1:23 AM , Anonymous said...

ஹை!

அழகான கவிதை!

 
On February 4, 2009 at 1:23 AM , Anonymous said...

So Sweet!

 
On February 4, 2009 at 1:25 AM , Anonymous said...

I Love Rangan!

 
On February 4, 2009 at 1:50 AM , Ungalranga said...

நக்கீரன் said...

கதை அருமை!

வாழ்த்துக்கள்!

என்ன நக்கீரரே.. என்ன ஆச்சு...??

 
On February 4, 2009 at 1:51 AM , Anonymous said...

ரங்கன் ஈஸ் சோ கியூட்!

 
On February 4, 2009 at 1:52 AM , Ungalranga said...

//கோபிகா said...

ஹை!

அழகான கவிதை!//
உங்கள விடவா அழகு.... நோ வே..

 
On February 4, 2009 at 2:19 AM , Sanjai Gandhi said...

டிவிடியில் வரும் ம்ம்ம்ம்ம் வகை ஹம்மிங் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. ஆஸ்கருக்கு அனுப்பலாம்.

 
On February 4, 2009 at 2:28 AM , Anonymous said...

இந்த வாரம் இந்த கதைதான் போடப் போறோம்!

சேல்ஸ் பிச்சிக்கிட்டு போகப் போகுது!

 
On February 4, 2009 at 2:29 AM , Anonymous said...

நாங்க நடுப்பக்கத்துலே போடுவோம்!

ரைட்ஸ் எங்களுக்குத்தான்!

 
On February 4, 2009 at 2:30 AM , அபி அப்பா said...

இல்ல அந்த பதிவை எந்த ரகத்திலே சேர்ப்பதுன்னு தமிழ்மணத்திலே ஒரே அடிதடியாம். பின்ன போலீஸ் வந்து தடியடியாம்.
கடேசியா பின்னவீனத்துவத்திலே சேர்த்தாச்சு!
ஆனா என்னை பொருத்தவரை அது அக்மார்க் எலக்கியம் தான்:-))

 
On February 4, 2009 at 2:31 AM , அபி அப்பா said...

ஒண்ணுமே பிரியலையே அப்படீன்னா அது எலக்கியம்! பிரியனும் ஆனா பிரிய கூடாது தவிர உடல் உருப்பு எல்லாம் வந்தா அது பி.ந

ஆக இது எலக்கியம்!

 
On February 4, 2009 at 2:50 AM , Anonymous said...

//ஆக இது எலக்கியம்!//

என் அண்ணன் சொல்லுக்கு அப்பீல் உண்டா!

இது எலக்கியந்தேன்! எலக்கியந்தேன்!

 
On February 4, 2009 at 2:54 AM , Ungalranga said...

இது எலக்கியம் இல்லீங்கோ...

 
On February 4, 2009 at 3:32 AM , ஜோசப் பால்ராஜ் said...

அச்சோ, சூப்பர் கதை
இது மட்டும் எந்த நெடுந்தொடர் இயக்குநர் கண்லயாச்சும் பட்டுச்சு, அம்புட்டுத்தான், இத வைச்சு 2 வாரத்த ஓட்டிருவானுங்க. என்ன ஒரு அருமையான கதை, என்ன விறுவிறுப்பு. பின்னியெடுத்துட்டீங்க போங்க.