என் மனம் உன்னை சேர்ந்ததால்...
என் உயிர் உன்னையே தொடர்வதால்...
இறைவா...
நீயே சொல்லிவிடு...
எது வரை நீளபோகிறது உன் மௌனம்....
அதுவரை காத்திருக்குமா என் மரணம்...?
டிஸ்கி:இத "நான்" எழுதல... வேற "யார்" எழுதி இருப்பா ??
|
This entry was posted on 2:55 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
4 comments:
கவிதை நெம்ப நல்லாருக்கு. எழுதுன புண்ணியவான்கிட்ட சொல்லிருங்க.
me the second :))
கவிதை நல்லா இருக்கு.. யார் அந்த யார்னு சொல்லி இருக்கலாம்ல..
இறைவன்..??
மரணம்,,??
காத்திருப்பு??
மெளனம்..??