
சிஷ்யன் :குருவே.. எப்படி என்னை நான் அறிவது...?
குரு :
"உனக்கு...
உன்னை தெரிந்திருந்தால்..
உனக்கு நீ எதிரியில்லை உனக்கு..
உனக்கு
உன்னை தெரியாவிடில்..
உனக்கு நீ நண்பனுமில்லை உனக்கு..
உனக்கு...
உன்னை முழுதுமாய்
உனக்கு உன்னை தெரிவித்தல்..
உனக்கு உன்னை அறிவித்தல்..
உனக்கு உன்னை காட்டுதல்..
உன் வேலையாகும் போதுதான்...
உனக்கு உன்னைப் பற்றி
உனக்கே தெரியவரும்....!!! "
குரு : புரிகிறதா சிஷ்யா.................??
சிஷ்யன் : ............ . . . .
4 comments:
!?
// Namakkal Shibi said...
!?//
இந்த தெளிவுதான்..
பித்தானந்தாவின் வெற்றி....
:))
உங்க இரண்டு பேருக்கும்
நீங்க யாருன்னு தெரியுமா?
குரு : புரிகிறதா சிஷ்யா.................??
சிஷ்யன் : ............ . . . .
puriyalai guru puriyalai